என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சக பெண் பணியாளர்
நீங்கள் தேடியது "சக பெண் பணியாளர்"
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு உணவகத்தில் சக பெண் பணியாளருடன் அமர்ந்து சாப்பிட்ட எகிப்து நாட்டவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Egyptianatebreakfast #Saudifemalecoworker
ரியாத்:
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாகன ஓட்டும் உரிமை சமீபத்தில் அளிக்கப்பட்டது. இருப்பினும், பொது இடங்களில் பெண்கள் பழகுவதற்கென விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் எகிப்து நாட்டவ சக பெண் பணியாளருடன் அமர்ந்து சாப்பிட்ட காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் பரவியது.
மேலும், பெண்களை பணியமர்த்துவது தொடர்பான விதிமுறைகளை மீறியதாக அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு தொழிலாளர் துறை சார்பில் சம்மன் அனுப்பிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Egyptianatebreakfast #Saudifemalecoworker
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாகன ஓட்டும் உரிமை சமீபத்தில் அளிக்கப்பட்டது. இருப்பினும், பொது இடங்களில் பெண்கள் பழகுவதற்கென விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் எகிப்து நாட்டவ சக பெண் பணியாளருடன் அமர்ந்து சாப்பிட்ட காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் பரவியது.
முகம் மற்றும் உடல் முழுவதும் புர்காவால் மறைக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்ள அந்த பெண்ணுடன் எகிப்து நாட்டவர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது போலவும், அந்தப் பெண் அவருக்கு உணவு ஊட்டி விடுவது போலவும் வெளியான காட்சியை பார்த்த போலீசார் அந்த ஓட்டலுக்கு உடனடியாக சென்று அங்கிருந்த எகிப்து நாட்டவரை கைது செய்தனர்.
×

X